முகப்பு கட்சி செய்திகள்

தென்காசி வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி நீர், மோர் பந்தல் அமைப்பு. குளிர்பானம் வழங்குதல்

31

சங்கரன்கோவில் முப்பாத்தாள் ஆவுடைக் கோமதி திருக்கோவில் ஆடித் தவப் பெரும் திருவிழாவை முன்னிட்டு

தென்காசி வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக 10/08/2022. புதன்கிழமை அன்று குடில் அமைத்து விழாவிற்கு வருகை தந்த தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
நீர் ,மோர் ,பானை காரம் ,இளநீர் ,ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன

தலைமை:
திரு.முருகேசன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

நிகழ்வு ஒருங்கிணைப்பு:

திரு. கணேஷகுமார்
(மாவட்டச் செயலாளர் தென்காசி வடக்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி)
பதிவு:
பீர் ரகுமான் – 63829 78404

 

Exit mobile version