ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

114

26/09/2022 திங்கட்கிழமை கிருட்டிணகிரி(கி) மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி  மத்தூர் தெற்கு  ஒன்றியம் கவுண்டனுர் ஊராட்சி சோனார் அள்ளியில் கொடிமரம் அருகில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் மலர்தூவி  மாவட்ட,தொகுதி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள்  கலந்து கொண்டனர்