முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்:20 22090390

நாள்: 03.09.2022

அறிவிப்பு:

பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – செ.தங்கராசு – 10410069492
துணைத் தலைவர் – க.கோகுல்ராஜ் – 11071699776
துணைத் தலைவர் – மூ.ஆனந்தராஜ் – 47923121828
செயலாளர் – வா.பிரதாப் குமார் – 10410642934
இணைச் செயலாளர் – ஈ.சத்தியசீலன் – 18663396476
துணைச் செயலாளர் – அ.வசந்த குமார் – 10410137656
பொருளாளர் – அ.கண்ணன் – 10498085715
செய்தித் தொடர்பாளர் – மு.பாலசுப்பிரமணி – 16626005244

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பவானி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version