முகப்பு கட்சி செய்திகள்

குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசியபோராளி மாவீரர் வா.கடல்தீபன் நினைவேந்தல்

29

தமிழ்தேசிய போராளி மாவீரர் கடல்தீபன்அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி,குள்ளஞ்சாவடி,வடலூர் பகுதிகளில் அண்ணனின் நினைவுநாள் சுவரொட்டிகள்ஒட்டப்பட்டது. குறிஞ்சிப்பாடி நகரபகுதிகளில் அண்ணனின் பதாகை அமைக்கப்பட்டது,அதன் தொடர் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணனின் திருஉருவப்பதாகைக்கு மாலை அணிவித்து மலர்தூவி *வீரவணக்கம்* செலுத்தப்பட்டது மதியம் 12.30 மணியளவில் *பொதுமக்களுக்கு அன்னதானம்* வழங்கப்பட்டது.

 

Exit mobile version