தளி தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

137

தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் கருமலை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பிரபாகரன் ,மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் மேரி செல்வராணி, கருமலை மேற்கு மாவட்ட தலைவர் உதிரமாடன் ஆகியோர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது .