பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்திய பனை கனவுத் திருவிழா – சீமான் சிறப்புரை

139

சூன் 19, 2022, ஞாயிற்றுக்கிழமையன்று, பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்திய பனை கனவுத் திருவிழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

19-06-2022 பனை கனவுத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் | பனங்காடு அறக்கட்டளை | நியூஸ் 7 அக்ரி | நரசிங்கனூர்

19-06-2022 நரசிங்கனூர் பனைக் கனவு திருவிழா - சீமான் சிறப்புரை | பனங்காடு அறக்கட்டளை | நியூஸ் 7 அக்ரி