ஆலந்தூர்கட்சி செய்திகள்கலந்தாய்வுக் கூட்டங்கள்காஞ்சிபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம் ஜூன் 23, 2022 344 ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 08.06.2022 மாலை 6.30 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.