முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – குளச்சல் தொகுதி – பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்

71

அறிவிப்பு:

குளச்சல் தொகுதி பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்

இரணியல் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்     
செயலாளர் .சுரேஸ் குமார் 18989654636
இணைச் செயலாளர் .விஜூ 11007577468
துணைச் செயலாளர் .சஜினேஷ் 15179549918
கப்பியறை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்    
செயலாளர் செ.ஜோஸ் கிங்ஸ்லி 28401252005
இணைச் செயலாளர் பொ.தேவ சகாயம் 28166361868
துணைச் செயலாளர் பி.ஆசிர் 12113927141

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளுக்கானப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

Exit mobile version