முகப்பு கட்சி செய்திகள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

155

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர், உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (26/04/2022) 24-ம் நாள் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version