ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

119
ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் திருவேற்காடு நகரத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் களப்பணியாளர்கள் அழைத்து பாராட்டியும் அவர்களுக்கு உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வினை திருவேற்காடு நகர செயலாளர்  மணிகண்டன் அவர்கள் தலைமையில் திருவேற்காடு நகர பொறுப்பாளர்களால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது..