செஞ்சிகட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறைவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி – நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு ஏப்ரல் 5, 2022 309 செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவதானம் பேட்டை கிராமத்தில் நாம் நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.