ஆலங்குடி தொகுதி தேர்தல் சிறப்பு கலந்தாய்வு

103

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளிலும் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் “விவசாயி சின்னத்தில்” தனித்து களம் காண்கின்றார்கள்.

விரைவில் 15 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.