முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

139

க.எண்: 2022010025(2)

நாள்: 13.01.2022

அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – மி.சுரேஷ் குமார் – 28535543690
துணைத் தலைவர் – வெ.அருள் – 10046228034
துணைத் தலைவர் – மு.ஜெகதீஸ் – 11029653754
செயலாளர் – பொ.ரூபன் – 28377411271
இணைச் செயலாளர் – சி.மைக்கேல் கில்பர்ட் – 28535316498
துணைச் செயலாளர் – ஜா.தங்க ராபின்சன் – 10472121604
பொருளாளர் – ந.சகாய அருள் ஞானசேகரன் – 12182911010
செய்தித் தொடர்பாளர் – வ.ஜியோ டியோ – 28377763687

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

Exit mobile version