க.எண்: 2022010017
நாள்: 10.01.2022
அறிவிப்பு: இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
| பொறுப்பாளர் பெயர் | உறுப்பினர் எண் |
| இடும்பாவனம் த.கார்த்திக் | 14478640490 |
| கா.சாரதிராஜா | 43006650710 |
| ந.சல்மான் | 05346183941 |
| பி.வ.ஹிம்லர் | 28540095498 |
| மெய்.தமிழ்ச்செல்வன் | 15684854976 |
| இளந்தமிழன் அ.ஷேக் முஹம்மது | 12415298770 |
| சா.பாத்திமா பர்ஹானா | 17888083931 |
| ப.இரமேசு | 04539299550 |
| ஏ.கிருஷ்ணன் | 00314294146 |
| மா.செ.விக்னேசுவரன் | 00313509823 |
| ச.ஆதித்தியன் | 02318904517 |
| சே.கோபி | 00324992969 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



