முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

36

க.எண்: 2022010006

நாள்: 07.01.2022

தலைமை அறிவிப்பு:  ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் செ.கணேச குமார் 37487122257
துணைத் தலைவர் மு.பழனிவேல் 15336085190
துணைத் தலைவர் நா.சுரேசுகுமார் 37487159040
செயலாளர் இரா.இராஜாராம் 37487608453
இணைச் செயலாளர் ச.சுரேசு 37487891391
துணைச் செயலாளர் ம.செந்தில் குமார் 37487266408
பொருளாளர் ம.தமிழரசன் 37487170059
செய்தித் தொடர்பாளர் சா.அமுதன் 37487186268

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version