முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 27ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்

747

ஆரியத்தை எதிர்த்து, திராவிடத்தை மறுத்து ‘தமிழர் கழகம்’ கண்ட தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி, மொழிப்போர் களத்தினை முன்னின்று வழிநடத்திய பெருவீரர், தமிழர்கள் விழிப்புற்று தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் மலர்ந்திட கனவு கண்ட தன்னிகரில்லா தலைவர் ‘முத்தமிழ்க்காவலர்’ ஐயா கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 19-12-2021 அன்று, கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

19-12-2021 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 27ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்கம் செலுத்திய சீமான்

செய்தியாளர் சந்திப்பு:

19-12-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு | 90% சங்கி திமுக #GoBackModi #DravidianFraud #Dmk #Congress