சோழவந்தான் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

134

05.12.2021 அன்று சோழவந்தான் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் வாடிப்பட்டி நகரில் உள்ள சாணாம்பட்டியில் நடைபெற்றது.தொகுதி நிதி குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்தும் கலந்து பேசப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய,நகர ,ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.