முகப்பு கட்சி செய்திகள்

ஆத்தூர்(சேலம்) புதியதோர் தேசம் செய்வோம் இதழ் வழங்கும் விழா

165

25/11/2021 வியாழக்கிழமை அன்று, சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சியினர், நாம் தமிழர் கட்சியின் செய்திகளைத் தாங்கி வரும் புதியதோர் தேசம் செய்வோம் என்ற அதிகாரபூர்வமான மாத இதழை ஆத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதியில் உள்ள சிறு தொழிலகங்கள், தேநீர் கடைகள், தானி நிறுத்தங்கள் மற்றும் சாலையோர வியாபரிகளுக்கு வழங்கினர். இந்த நவம்பர் மாதத்திற்கான 200 இதழ்களை நமது தொகுதிக்கு நன்கொடையாக வழங்கியவர்கள் நாம் தமிழரின் துளிகள் குழு என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
அலைபேசி: 9994285522

 

Exit mobile version