முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

96

க.எண்: 2021110273

நாள்: 19.11.2021

அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – சு.சுரேஷ்குமார் – 17323734302
துணைத் தலைவர் – ஜே.திருமூர்த்தி – 16239074929
துணைத் தலைவர் – சி.தண்டாயுதபாணி – 11401999405
செயலாளர் – மு.குமரன் – 15437717780
இணைச் செயலாளர் – த.சீனிவாசன் – 10025634178
துணைச் செயலாளர் – சு.சந்தோஷ் கண்ணா – 17086611938
பொருளாளர் – ஏ.நடராஜன் – 02357860988

சென்னை கோட்டப் பணிமனை மத்திய சங்கப் பொறுப்பாளர்கள்

அயனாவரம் – த.ஜெயின் கில்பர்ட் – 10304633650
பெரம்பூர் – ஏ.முருகன் – 00406749799
தாம்பரம் – ச.புகழேந்தி – 12539485970
ஆவடி – க.கார்த்திகேயன் – 18874065213
கே.கே. நகர் – கு.மோகன் – 12469244672
குரோம்பேட்டை – ஆ.சுவாமிநாதன் – 13287339889

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் தொழிற்சங்கம் – அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version