கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுநன்னிலம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் விழா நவம்பர் 23, 2021 201 நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 21-11-2021 அன்று ஆறு ஒன்றியங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.