முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாகர்கோவில் தொகுதி – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

79

 

க.எண்: 2021100245

நாள்: 25.10.2021

அறிவிப்பு: நாகர்கோவில் தொகுதி – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் இ.சிமியோன் 28537466609
இணைச் செயலாளர் கி.அருள் டால்டன் 10122764237
துணைச் செயலாளர் வி.ஆன்றனி புரூஸ் மெர்லின் 28537628233

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகர்கோவில் தொகுதி – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

Exit mobile version