முகப்பு கட்சி செய்திகள்

கருநாடக மாநிலம் – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

194
லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 34வது ஆண்டு நினைவு நாள், செப்டம்பர் 26, 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரவணக்கம் நிகழ்வு கருநாடக மாநிலம், பெங்களூரு மற்றும் கோலர் தங்கவயல் மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள், புதியதாக கட்சியில் இனைந்துள்ள  உறவுகளும் கலந்துகொண்டன, இறுதியாக கோலர் தங்கவயலில்
பொது மக்களும், பயன்பெறக்கூடிய வகையில் மருத்துவ முகாமும் நடைப்பெற்றது.
Exit mobile version