முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

151

க.எண்: 2021090212

நாள்: 16.09.2021

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ஷே.மொ.ஷேக்முகமது – 04731783274
துணைத் தலைவர் – மு.உதயராஜன் – 67255179480
துணைத் தலைவர் – அ.பாலகிருஷ்ணன் – 14445618599
செயலாளர் – வ.வெங்கடேசன் – 04381736696
இணைச் செயலாளர் – மா.கனகராஜ் – 04381936309
துணைச் செயலாளர் – செ.காசி வெங்கடேசன் – 04381962313
பொருளாளர் – இரா.சாக்ரட்டீசு – 04387248544
செய்தித் தொடர்பாளர் – வ.கார்த்திகேயன் – 14652618359

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version