முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

120

க.எண்: 2021090208

நாள்: 10.09.2021

அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ப.சுப்ரமணியன் 14414449606
துணைத் தலைவர் இரா.சக்திவேல் 14473641102
துணைத் தலைவர் சி.இரவி 17701045652
செயலாளர் நெ.ஜவகர் 14473103356
இணைச் செயலாளர் ரெ.சிவச்சந்திரன் 14473753466
துணைச் செயலாளர் மு.காரல்மார்க்ஸ் 14414751395
பொருளாளர் இரா.இளவரசன் 14473688012
செய்தித் தொடர்பாளர் இரா.சுபாஷ் 14414112282

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version