முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் தொகுதி பொன்னமராவதியில் எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

62

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்  தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பாக எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை  விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

Exit mobile version