முகப்பு கட்சி செய்திகள்

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

50

21/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி ஒன்று சார்பாக இரண்டாவது நாளாக காலை மற்றும் மாலை இருவேளையும் 45வது கோட்டம் திருச்சி பிரதான சாலை குகை பகுதியிலும் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு சார்பாக 26வது நாளாக அன்னதானப்பட்டி பகுதியிலும் கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முன்னெடுப்பாளர்கள்:
மணிகண்டன்
பழராமன்
லோகேஷ்

களப்பணியாளர்கள்:
சரவணன்
குமார்
கார்த்திக்
மணிகண்டன்
அருள்
தரணிதரன்
வெற்றிவேல்
பாலா
கோகுல்
மோகன்
ஹரி

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175

 

Exit mobile version