நத்தம் தொகுதி மாதாந்திர கணக்குமுடிப்பு கலந்தாய்வு

114

11.07.2021 ஞாயிற்றுக்கிழமையன்று நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான கலந்தாய்வு, மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன கூட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் சிறுகுடி ஊராட்சி குப்பபட்டியில் சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வு நிகழ்வில் நத்தம் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

செய்தி வெளியீடு
சி.பாலமுருகன்
நத்தம் தொகுதி செய்தி தொடர்பாளர்
9176854011