முகப்பு கட்சி செய்திகள்

இராமநாதபுரம் தொகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி மனு அளித்தல்

47

25/06/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இராமேஸ்வரம் நகர் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வாலறுந்த அனுமன் கோவில் மற்றும் இடம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமானதை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களிடம் கோவில் இடத்தை காட்டி பல லட்சம் வசூல் செய்து ஏமாற்றி வருகின்றனர். திருக்கோவில் நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி திருக்கோவில் நிர்வாகத்திடம்
இராமேஸ்வரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் கோவில் இணை ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தொடர்புக்கு 9790348602

 

Exit mobile version