முகப்பு கட்சி செய்திகள்

திருச்சி கிழக்கு தொகுதி வீரவணக்க நிகழ்வு

38

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்குத் தொகுதியில் இன்று 18.05.2021 காலை 11 மணிக்கு இன எழுச்சி நாள் நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு. இரா. பிரபு MA ., BL ., அவர்களின் தலைமையில் திருச்சி கிழக்குத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு ஈழத்தில் இறந்த நம் உறவுகளின் இறப்பை நினைவு கூறும் விதமாக உப்பில்லா கஞ்சி குடித்து வீர வணக்கம் செலுத்தினர்.

 

Exit mobile version