முகப்பு கட்சி செய்திகள்

சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

79

சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சியில் மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலுருமான சின்னக்கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி, செலுத்தி மற்றும் அவர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தேவூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் அவர்கள் இனிகழ்வினை முன்னெடுத்தார்.

 

Exit mobile version