முகப்பு கட்சி செய்திகள்

சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

33

தொடர்ந்து இரண்டாவது நாளாக சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த கு.மணிகண்டன், ராஜா, விவேக், மா.சிவானந்தன் மற்றும் உறவுகள் சேர்ந்து கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

 

Exit mobile version