முகப்பு கட்சி செய்திகள்

ஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

30

ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
ம.பெருமாபாளையம் ஊராட்சியில்
பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர்
பூவரசன் .மற்றும் தொகுதி துணைத்தலைவர்
திரு. சடையன் அவர்கள்
தொகுதி செய்தி தொடர்பாளர் திரு. சதிஸ்குமார்
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொருளாளர்
திரு. கார்த்திக் மற்றும் மேட்டுப்பட்டி விக்னேஷ்
த. தொ.நுட்ப பாசறை செயலாளர்
திரு. சதீஷ்குமார். நவீன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
கைபேசி எண் :7448653572

 

Exit mobile version