(9-05-2021) மடத்துக்குளம் பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் கொரோணா பெருந்தொற்றை எதிர்கொள்ள தொகுதி வாழ் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தரும் ஆர்சனிக் ஆல்பம் மருந்து வில்லையும் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு மகளிர் பாசறை பொறுப்பாளர் *மருத்துவர் ஞாணம்* அவர்கள் ஆர்சனிக் ஆல்பம் மருந்தினை (100 குப்பிகள்) அவருடைய பங்களிப்பாக வழங்கினார்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி செயலாளர் அன்வர்தீன், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் திரு மைதீன் பாட்சா மற்றும் உடுமலை தொகுதி நகர பொறுப்பாளர் திரு பகவதி.
அன்வர்தீன்
தொகுதி செயலாளர்
97917 84367



