தலைமைச் செய்திகள்சட்டமன்றத்தேர்தல் 2021புவனகிரிகடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 17, 2021 393 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தொகுதி வேட்பாளர் இரா. இரத்தினவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.