தர்மபுரி , அரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

316

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தருமபுரி தொகுதி வேட்பாளர் செந்தில்குமார், அரூர் தொகுதி வேட்பாளர் கீர்த்தனா
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் ரமேஷ் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 12-03-2021  அன்று மாலை பரப்புரை மேற்கொண்டார்

#TNElections2021

 

 

 

 

12-03-2021 தர்மபுரி | சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign #Dharmaburi