தலைமைச் செய்திகள்காஞ்சிபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சட்டமன்றத்தேர்தல் 2021 காஞ்சிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 13, 2021 331 காஞ்சிபுரம் தொகுதியில் 10.3.2021 அன்று இரவு 8 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சால்டின் அவர்களை ஆதரித்து விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.