தலைமைச் செய்திகள்கரூர்சட்டமன்றத்தேர்தல் 2021கரூர் மாவட்டம் கரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 28, 2021 249 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கரூர் தொகுதி வேட்பாளர் கருப்பையா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பள்ளப்பட்டியில் 26-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி