கங்கவள்ளிதலைமைச் செய்திகள்கட்சி செய்திகள்சட்டமன்றத்தேர்தல் 2021சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 14, 2021 316 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.