இராசிபுரம்தலைமைச் செய்திகள்சட்டமன்றத்தேர்தல் 2021நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 25, 2021 194 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராசிபுரம் தொகுதி வேட்பாளர் சிலம்பரசி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று ஆண்டலூர் வாயில் அருகில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி