நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்பழகுநர்களுக்கு நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதி சார்பில் ஆதரவு தெரிவித்து போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
பிரேம்குமார்
தகவல் தொழில்நுட்ப பாசறை
நெய்வேலி தொகுதி
9500821406

 
		 
			

