ஊத்தங்கரைகட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றம் ஜனவரி 10, 2021 152 ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி சோனார்அள்ளி கிராமத்தில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.