தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

754

க.எண்: 202012553

நாள்: 31.12.2020

தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – த.சசிகுமார் – 00321916715
துணைத் தலைவர் – நா.கிரிலோகநாதன் – 01434076812
துணைத் தலைவர் – வி.தங்கராஜ் – 01321688366
செயலாளர் – கு.திருமலை – 00321610901
இணைச் செயலாளர் – சு.பாலசிங் – 01321228028
துணைச் செயலாளர் – து.மணிகண்டன் – 00321066634
பொருளாளர் – பெ.சரவணகுமார் – 00321583753
செய்தித் தொடர்பாளர் – இர.முருகவேல் – 00321736088

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version