முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

271

க.எண்: 202012543

நாள்: 30.12.2020

தலைமை அறிவிப்பு: தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ந.இந்தர்ராஜன் – 11430446097
துணைத் தலைவர் – அ.வில்சன் பாபு – 11422379455
துணைத் தலைவர் – ந.கண்ணன் – 18871014790
செயலாளர் – மு.மகேந்திரன் – 11430511544
இணைச் செயலாளர் – தீ.கு.தேவராஜ் – 14624750663
துணைச் செயலாளர் – ஷா.ரிஜாஸ் – 11430942364
பொருளாளர் – சீ.கருப்புசாமி – 11430121470
செய்தித் தொடர்பாளர் – ச.பாலகுமார் – 11430444299

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

Exit mobile version