இராதாகிருஷ்ணன் நகர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்- ஆர்.கே.நகர் தொகுதி டிசம்பர் 4, 2020 103 01.11.2020 காலை 10 மணியளவில், டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதி ருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.