கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

114

25/12/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது நாளாக வாக்கு சேகரிப்பில் தூய அலங்கார மரியன்னை தேவாலயம், ஹாஜியார் பள்ளிவாசல் மற்றும் சாரங்கபாணி கோவில் போன்ற மக்கள் கூடும் இடங்களில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.