பல்லடம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

119

பல்லடம் சட்டமன்றத் தொகுதி,  நாம் தமிழர் கட்சி சார்பாக 05.12.2020 அன்று பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூர் ஊராட்சி மற்றும் பனிக்கம்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன் இரு நாட்கள் உறவுகளைத் தேடி உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.