சங்ககிரி தொகுதி – விளையாட்டு உபகரணங்கள் வழங்கி உதவி

145

சங்ககிரி சட்டமன்ற தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியத்தில், வடுகப்பட்டி ஊராட்சியில், உள்ள பாப்பநாயக்கனூரில் கைப்பந்து விளையாட்டு போட்டி மற்றும் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் சங்ககிரி கிழக்கு மற்றும் மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்கான பொறுப்பாளர் பட்டியல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு பெறப்பட்டது.