கடலூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கூட்டம்

120

26-09-2020 அன்று காலை 8 மணிக்கு கடலூர் வடக்கு ஒன்றிம் கீழ் குமாரமங்கலம் கிளையில் ஐயா திலீபன் அவர்களுக்கு 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, ஜானகிராமன், சிவன், ஈஸ்வரன், ராஜா, தீபன், வெற்றிமாறன், கபிலன், சதீஷ், மனோஜ், குமார், வீரமணி புகழ்வணக்கம் செலுத்தினர்.