வாணியம்பாடிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா நவம்பர் 10, 2020 32 அண்ணன் சீமானின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு 53 மரக்கன்றுகள் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு ஊராட்சி உறவுகளால் நடைபெற்றது.