பத்மநாபபுரம் தொகுதி -குளம் தூர்வாரும் பணி

144

பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூர் ஞாறா குளம் கடந்த எட்டு ஆண்டுகளாக பாசி, ஆகாயத்தாமரை, முட்புதர்கள் மற்றும் நெகிழி குப்பைகள் நிறைந்து மக்கள் பயன்படுத்த
முடியாவண்ணம் அழிவின் விளிம்பில் கிடந்தது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை உறவுகள் தொடர்ச்சியாக 4 வது வாரமாக குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர்.

Exit mobile version